வைப்பு நிதி அல்லது ஃபிக்சட் டெபாசிட் (FD) என்பது அனைத்து தரப்பினரும் விரும்பக்கூடிய ஒரு பாதுகாப்பான முதலீடாகும். அதற்கு முக்கிய காரணமே முதலீட்டின் பாதுகாப்பும், உறுதியாக கிடைக்கும் வட்டி வருவாயும் தான்.
வங்கிகளில் மாதந்தோறும் முதலீடு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து லாபம் பெறக்கூடிய ஒரு திட்டம் தான் தொடர் வைப்பு நிதி திட்டம் எனப்படும் ரெக்கரிங் டெப்பாசிட்.
வங்கிகளிலான சேமிப்பு வைப்புநிதிகள் ஒவ்வொருவரின் சேமிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பாதுகாப்பு மற்றும் உடனடித் தேவைகளுக்கு ஏற்ப ரொக்கமாக மாற்றக்கூடிய வசதியைக் (liquidity) கொண்ட காரணத்தால் அனைவருக்கும், வங்கி வைப்பு நிதி தவிர்க்க முடியாததாகி விட்டது.
FIXED DEPOSIT | ||||||
முதலீடு | வட்டிவிகிதம் | முதிர்வு தொகை மாதங்கள் | ||||
ரூ. 1,00,000/- | 12% | 12 | 24 | 36 | 48 | 60 |
(Mothly Cummulative) | 1,12,683/- | 1,26,973/- | 1,43,077/- | 1,61,223/- | 1,81,670/- |
RECURRING DEPOSIT | |||||
பிரதி மாதம் | 12 | 24 | 36 | 48 | 60 |
ரூ. 1000/- | 12,809/- | 27,243/- | 43,508/- | 61,835/- | 82,486/- |
Principal(Rs.) | |||
Rate of Interest(%) | |||
Period(month) | |||
Frequency | |||
Total Interest | Maturity Value |
Principal(Rs.) | |
Rate of Interest(%) | |
Period(month) | |
Total Interest | |
Maturity Value |